இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலி, அம்பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் மிதிவண்டியொன்றும் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார்...
பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு, கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்தின் பெரஹெரா இன்று காலை 6.00...
வி.ரி.சகாதேவராஜா
இன்று 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி திதிதான் நாக சதுர்த்தி ஆகும்.
*1. நாக சதுர்த்தி என்றால் என்ன?*
ஆடி மாத வளர்பிறையில் வரும் 4-ம் திதியான சதுர்த்தியே நாக சதுர்த்தி....
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கடற்றொழில், நீரியல்...
( வாஸ் கூஞ்ஞ) 15.08.2026
பாரிய சமூக்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆண்டவரில் நாம் அடிமையாகுவதும் ஆசீர்வாதத்தில் எம்மை தாழ்த்திக் கொள்வதும் மிக மிக முக்கியமானது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்...