பெரியகல்லாற்றில் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம்!

மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதியில் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர்...

நீர்கொழும்பில் இளைஞர்களுடன் சாணக்கியன் உள்ளிட்ட ஏழு எம்.பிக்கள் நேரடி கலந்துரையாடல்

நீர்கொழும்பில் நடைபெற்ற “Voice to Policy Dialogue” நிகழ்வில் கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடியுள்ளனர். திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக்...

இகிமிசன் ஏற்பாட்டில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மூன்று அரிய நூல்கள் ஞாயிறன்று வெளியீடு

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், சமூக, கல்வி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. அந்த...

கல்முனையில் சிரேஸ்ட சுகாதார உதவியாளர் ஒருவரின் வாக்குமூலம்

(வி.ரி. சகாதேவராஜா) சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துமாறு கோரி கல்முனை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) திங்கள் கிழமை காலை அரைமணி நேரம் அங்குள்ள சுகாதார உதவியாளர்கள் ...

பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரை தாக்கல்!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கு எதிராக பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு...