சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...
திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்கிய உறவினராகக் (சித்தப்பா) கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து...
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த UPI சேவைக்கு, வணிகர்களிடமிருந்து கட்டணம் (Merchant Discount Rate - MDR) வசூலிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
இதன்படி சாதாரண நுகர்வோருக்கான பரிவர்த்தனைகள் தொடர்ந்து...
(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
யுத்தக்காலத்தில் பல துன்பங்களை சந்தித்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எவரும் கைகொடுத்து உதவாததை உணர்ந்து தமிழ் ஊடகவியலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க உருவான தமிழ் ஊடக ஒன்றியத்தின் ஊடகவியலாளர்களுக்கு...
( வாஸ் கூஞ்ஞ) 17.08.2026
பிரதேச- கிராமிய ஊடகவியலாளர்களின் பங்களிப்பானது மிகவும் சிறந்தது ஒன்றாகும். இவ்வாறான ஊடகவியலாளர்களை மென்மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் இவர்களை பாராட்டும் முகமாகவும் இவர்களுக்கான ஊடகத்துக்கான உபகரணங்கள் வழங்கும் முகமாக கொழும்பில்...