இலங்கை வியட்நாம் இடையே குறைந்த கட்டணத்தில் விமான சேவை!

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), தனது சேவையை ஆரம்பிக்கும் வகையில் அதன் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. ...

வாடகை வாகனப் பயணிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை!

வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வாடகை வாகன ஓட்டுநர்கள் அல்லது வாகன சேவைகளில் உதவி...

சர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்ட தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் இரண்டு சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 4,354 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி 5 சதவீதத்தினால்...

2027 முதல் TWINT-இல் புதிய மாற்றம் – மாதாந்த பில்கள் இனி தானாக செலுத்தலாம்!”

Switzerland-இல் மிகவும் பிரபலமான மொபைல் கட்டண சேவையான TWINT, 2027 முதல் Recurring Direct Debit எனப்படும் தொடர்ச்சியான தானியங்கி கட்டண வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய வசதியின் மூலம் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம், மின்சாரக்...

2 மில்லியன் பிராங்க் பிரசாரம் –

 வாக்கெடுப்பு நாளில் Switzerland-ல் இருக்கமாட்டார் Christoph Blocher Neutralitätsinitiative வாக்கெடுப்புக்கு முன் புதிய சர்ச்சை Switzerland-ன் நடுநிலைமை தொடர்பான “Neutralitätsinitiative” முன்மொழிவின் முக்கிய உந்துசக்தியாக விளங்கும் முன்னாள் SVP அரசியல்வாதி Christoph Blocher, செப்டம்பர் 27...