திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரசியல் நேர்காணலில் தொகுப்பாளரால் எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
"நான்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் உத்தியோகபூர்வ துப்பாக்கியைத் தவிர, மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 15.79 டொலர்கள் (0.36%...
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலைக் குழுவின் ஏற்பாட்டில்,புதிதாக வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக கடமையேற்ற மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் மற்றும் மகத்தான சீரிய சேவையாற்றிவரும் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம்...
( வி.ரி.சகாதேவராஜா)
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த காரைதீவைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ரி.றிசோவுக்கு ஜனாதிபதியினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது...