கிழக்கு மாகாணத்தில் மதுவரி திணைக்களத்தின் விசேட கூட்டம் மட்டக்களப்பில்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் எம்.பி. விஜேரத்ன மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள...

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை பாடகர் கணேஷன் சங்கீத்சனுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர்...

இஷாரா செவ்வந்தியை, மேலும் 30 நாட்களுக்குத் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, மேலும் 30 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப்...

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் இன்று (12) தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை...

முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய...