நாளை நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர் நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் நாளை 13 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி...

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது புதிய தலைவராக எந்திரி கதீஷன் ஞாயிறு மாலை பதவியேற்பு !

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் லயன் எந்திரி நடராஜா கதீஷன் நாளை மறுநாள் (14)...

கடலரிப்பை தடுப்பதில் ஏன் இந்த பாரபட்சம் ? காரைதீவு தவிசாளர் பாஸ்கரன் காட்டம் .

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் கடலரிப்பு அண்மைக்காலமாக உக்கிரமடைந்துவருகின்றது. ஒலுவில் துறைமுக நிர்மாணத்திற்கு பிற்பாடு இது நடைபெறுவதாக பரவலாக கூறப்படுகின்றது. அதேவேளை,அம்பாறை கடலோரப் பகுதிகளில் பாரிய கடலரிப்பை தடுக்கும் முகமாக பாரிய...

அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய பதப்படுத்தப்பட்ட மீன் தொழிற்சாலை முற்றுகை

இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLSI) அனுமதிப்பத்திரமின்றி ஆராச்சிகட்டு பகுதியில் இயங்கி வந்த பதப்படுத்தப்பட்ட மீன் உற்பத்தித் தொழிற்சாலையொன்று நேற்று ( 11) முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் முறையான...

பூமிப்பந்தையே உலுக்கப் போகும் எல் நினோ!

பசுபிக் சமுத்திரத்தின் வெப்பமண்டலப் பகுதியில் தற்போது 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்றும், இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும்...