​பாதுகாப்பான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வு​

(ஷினா) புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information...

மாணவியிடம் அத்துமீறியவர் கைது!

ஐந்து வயதுடைய முன்பள்ளி மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை மாதம்பே காவல்துறையினர், சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர் மாதம்பே, கருகுவட்டவ...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான கொடியேற்றம்

ந.குகதர்சன் கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்று...

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும்...

போதைப்பொருள் பாவனையுடன் பேருந்துகளை இயக்கிய சாரதிகள் நடத்துனர்கள் கைது!

போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையில் பயணிகள் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறியும் விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று ஹொரண...