இன்று பழுகாமத்தில் மஹா கும்பாபிஷேகம்.!

(வி.ரி.சகாதேவராஜா) ​மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் ​( 24 &...

இல்மனைட் அகழ ஒருபோதும் இடமளிக்க முடியாது! பொத்துவில் பிரதேச சபை தீர்மானம்

( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் இல்மனைட் உள்ளிட்ட கனிய வளங்கள் அகழ்வதற்கு ஒரு போதும் இடம் அளிக்க முடியாது . இவ்வாறான தீர்மானம் ஒன்று பொத்துவில் பிரதேச சபை மாதாந்த...

35 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணிக்கும் சுப்ரமணியன்!

( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 35 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது அதிசய நாய் சுப்ரமணியன். இன்று வடக்கு கிழக்கில் பேசுபோருளாக விளங்கும் அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்கும் கூட்டம் அதிகமாகின்றது. கடந்த...

யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களின் உருக்கமான வேண்டுகோள்!

( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம கொடியேற்றத்துக்கு முன் ஐந்து நாட்களுக்கு முன் காட்டுப் பாதை திறப்பதாக கூறப்படுகின்றது. இது போதாது; 55 நாட்களாக 60-88 வயது வரை முதியவர்கள் வருகின்ற இலங்கையின் மிக...

மாமரச் செய்கை- சம்மாந்துறையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

(வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவில் மா மரச் செய்கையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றுநேற்று முன்தினம் (23) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் அம்பாரை...