ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் தாந்தாமலை விஜயம்…

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பை ஏற்று ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் சாரா ஹசல்பர்த் இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கான விஜயத்தினையும் முன்னெடுத்திருந்தார். பாராளுமன்ற...

சித்தர்களின் கதிர்காம ஆயிரம் வேல்யாத்திரை ஜுலை 10 இல் ஆரம்பம்! சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ விபரிப்பு

(வி.ரி.சகாதேவராஜா) சித்தர்களின் குரல் கதிர்காம ஆயிரம் வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர்...

தென்னம்பிள்ளைகளுக்கான காப்புறுதித் திட்டம் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் புதிய தென்னை பயிர்ச்செய்கையை இலக்காகக் கொண்டு தென்னம்பிள்ளைகளுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், சலுகைக் கட்டணக் கொடுப்பனவின் அடிப்படையில்...

தங்க விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலை 4,083.88 அமெரிக்க டொலராக சரிந்துள்ளதுடன். ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 60.96 அமெரிக்க டொலராக...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...