கல்வித் துறையில் அதிரடி மாற்றம் பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!

நாட்டின் கல்வித் துறையில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான...

மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (23) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. உலக சந்தை நிலவரப்படி, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக...

தேர்தல் செலவின அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் பொது மன்னிப்பு கோருகின்றனர்!

தேர்தல் பிரசார நிதிச் செலவின அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிக்காத காரணத்தினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் சிலர், தங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு அல்லது...

இலட்சம் ரூபாய் கையூட்டல் வாங்கிய காவல்துறை பரிசோதகர் கைது!

களுத்துறை வடக்கு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற காவல்துறை பரிசோதகர் ஒருவர், கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு...

2026 ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று (23) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்...