நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர்...

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிக்கும் போக்கு

இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்த நோய்களின் அபாயம்...

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநகர சபையின் அதிகாரிகள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட காலி மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் மற்றும் களப்பணியாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான...

UNESCO மற்றும் World Vision இணைந்து சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டும் செயற்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின்...

அரிசியை உப உணவு உற்பத்திகளுக்கும் பயன்படுத்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டம்

அரிசியை நாட்டின் பிரதான உணவாக மாத்திரமன்றி, ஏனைய உப உற்பத்திகளுக்காகவும் பயன்படுத்துவதை விரிவுபடுத்துவதற்கான நீண்டகாலத் திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக...