தனிநபர் கோவைகளை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரச நிறுவனங்களிலும் தனிநபர் கோவைகளை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. மாவட்ட மேலதிக...

இணையவழியில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த...

கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பிற்கு விஜயம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிறிசலிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜை இன்று (02) புதிய மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம...

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (03) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,139.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளி...

நாட்டில் தினமும் விபத்துக்களால் சுமார் 30 பேர் உயிரிழப்பு”

இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். விபத்துக்கள் மற்றும் தற்போதைய நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, உயிரிழப்புக்களில் சாலை விபத்துக்கள்...