முந்தனையாறு திட்டம் முதல் விவசாயிகள் வரை – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்..!

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால தேவைகள் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நான் முன்வைத்த முக்கிய விடயங்கள் இன்று (31.07.2026) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்ட மக்களின் அன்றாட...

தம்பலகாமத்தில் தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கூத்து ஆற்றுகை விழா

ஹஸ்பர் ஏ.எச்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் மற்றும் தம்பலகமம் பிரதேச செயலகம் இணைந்து நடத்திய கூத்து ஆற்றுகை விழா இன்று (31) தம்பலகாமம் தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கலையரங்கத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கு பல மில்லியன் நன்கொடைகள்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு பாரம்பரிய லயன்ஸ் கழகமும்,இலங்கை அபேக்சா நன்கொடை நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பல மில்லியன் பெறுமதி வாய்ந்த நன்கொடைளை பொருட்களாக வழங்கியது. இந் நிகழ்வு நேற்று(30)...

யாழில் குழவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: ...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...