கோறளைப்பற்று மத்தியில் “தேசிய நேர்மை வார” நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வார்த்தை முன்னிட்டு தேசியக்கொடியேற்றப்பட்டு உத்தியோகத்தர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு (27) பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. "சட்டத்தை...

கதிர்காமத்தில் ஜனாதிபதி

கதிர்காமத்தில் ஜனாதிபதி வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய ஆடிவேல்விழா இறுதிநாள் புதன்கிழமை (29) இரவு மகா பெரஹராவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கோண்டபோது... படங்கள். கதிர்காமத்திலிருந்து வி.ரி.சகாதேவராஜா

காத்தான்குடியில் சமுர்த்தி ரன்விமன வீடு கையளிக்கும் நிகழ்வு.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு நேற்று(27) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மெளஜுத்...

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் 71 பயனாளிகளுக்கு சுமார் 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவிக் காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதியின் “நாடே முதன்மை” மற்றும் “கிளீன்...

“தேசிய நேர்மை வாரத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான விழிப்புணர்வு நடைபவனி”

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் "தேசிய நேர்மை வாரம்" நேற்றைய தினத்தில் இருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சகல அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின்...