களுவாஞ்சிகுடியில் ‘ரன்விமன’ சமுர்த்தி விசேட வீட்டுத்திட்ட வீடுகள் கையளிப்பு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் "ஆரோக்கிய வசதியுடனான ஒரு வீடு – வலுவான ஒரு குடும்பம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 2025ம் ஆண்டிற்கான 'ரன்விமன' சமுர்த்தி விசேட வீட்டுத்திட்டத்தின் மூலம்...

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நேர்மை வாரத்தின் சத்தியப்பிரமாண உறுதியுரை நிகழ்வு 2026.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நேர்மை வாரத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு உத்தியோகத்தர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (27) அன்று...

லட்சக்கணக்கான அடியார்களின் அரோஹரா கோஷம்விண்ணைத்தொட கதிர்காமக்கந்தன் தீர்த்தமாடினார்

​ வரலாற்றுப் பெருமை கொண்ட கதிர்காமம் கந்தன் ஆலய தீர்த்தோற்சவம்( நீர் வெட்டு ) 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் மாணிக்கங்கையில்...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது. கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்காமம்" எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ...

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலில் ”குரு பூர்ணிமா” தினம் அனுஸ்டிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு குரு பூர்ணிமா தினம் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலில் மிகச் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. ஆன்மீக வாழ்வில் உயர்வினை நல்கும் "குரு பூர்ணிமா" நிகழ்வா னது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி...