25 சதவீத மக்களின் உரிமைகள், நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்படவே புதிய பேரவை

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீத மக்களை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் அவர்களது உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து...

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கரன் நியமனம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக, இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர சிரேஸ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிருவாக அமைச்சின் ஊடாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்று (04) அவர்...

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் மேலதிக வகுப்பு நடாத்த தடை!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக...

அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டில் மீது கைக்குண்டு வீச்சு!

இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில், வீசப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று வெடித்ததுடன், மற்றொன்று வெடிக்காமல்...

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

பாராளுமன்ற அமர்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் மேலதிக கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் பல்வேறு விடயங்களை...