பழங்குடி மக்களின் பாரம்பரிய விழாவில் பங்கேற்ற கிழக்கு மாகாண ஆளுனர்!

ஹஸ்பர் ஏ எச் - கிழக்கு மாகாணத்தின் பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் பழங்குடியினரின் பாரம்பரிய விழா, நேற்று (2026.08.05) மூதூர் நல்லூர் பகுதியில்...

மட்டக்களப்பில் அதிகபட்சமாக 73.7 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (05) திகதி காலை 8.30 முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 73.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்காள...

பாசிக்குடாவில் கடல்சார் மற்றும் கரையோர சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பாசிக்குடாவில் கடல்சார் மற்றும் கரையோர சுற்றுலாத்துறையை அபிவிருத்தி தொடர்பான அரச உயர்மட்ட கலந்துரையாடல் ஐக்கிய...

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்க வேண்டும் ஆளுநர் நா.வேதநாயகன்

( வாஸ் கூஞ்ஞ) 05.08.2026; சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்' என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

உதவித்தவிசாளர் புவனரூபனின் சொந்தநிதியில் புலமைப் பரிசில் இலவச கருத்தரங்கு

(வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் கு.புவனரூபன் தனது இம்மாத கொடுப்பனவை மூன்று பாடசாலைகளில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற விருக்கும் மாணவர்களுக்கான இலவச பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கை...