சூரிச்சில் சுவிட்சர்லாந்து வர்த்தக சமூகத்துடன் இலங்கை பிரதமர் சந்திப்பு

    (வேதாந்தி) சுவிட்சர்லாந்தில் நடைபெறும் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, சுவிட்சர்லாந்து வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் மற்றும்...

இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி…!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி...

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.மசூத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார...

வடக்கு கிழக்கு பகுதிகளில் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்காள விரிகுடாவில்...

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் தருவிப்பு

( வி.ரி. சகாதேவராஜா) விழிப்புலனற்றோர் பயன்படுத்தும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் மட்டக்களப்பிற்கு தருவிக்கப்பட்டுள்ளது. இராமகிருஷ்ண மிஷனின் விழிப்புலனற்றோருக்கான சேவையில் இந் நவீன இயந்திரம் புதிய...