மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் “ஔவை அவை ” நடத்திய வில்லுப்பாட்டுப்போட்டி மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் கடந்த (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது…
படங்கள்: வி.ரி.சகாதேவராஜா


