வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் மக்கள் தற்கொலை வரை செல்கின்றனர்..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் ‘டொலர் மாபியா’: பாராளுமன்றத்தில் முறையான விசாரணை நடத்த அரசு உறுதி கொழும்பு:இலங்கையில் அதிகரித்து வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள், விசா ஏமாற்றுகள் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச...

மன்னார் மாவட்ட செயலகத்தில் பொது மக்களின் நலன் கருதி புதிய கருமபீடம் திறந்து வைப்பு

( வாஸ் கூஞ்ஞ); 07.08.2026 மன்னார் மாவட்ட செயலகத்தpற்கு தங்கள் தேவைகளை நிறைவேற்ற வரும் மக்களுக்கான சேவைகளை மேலும் திறன்படவும் விரைவாகவும் வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட செயலகத்தின் நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட...

இந்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி கற்கத் தேர்வு

ஹஸ்பர் ஏ.எச்- இந்திய அரசின் "Propagation of Hindi Abroad" (வெளிநாடுகளில் ஹிந்தி மொழி பரப்பல்) உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி பயிலத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் 2026...

திராய்க்கேணிப் படுகொலை 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்!

( வி.ரி.சகாதேவராஜா) திராய்க்கேணிப் படுகொலையின் 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நேற்று (6) மாலை அங்கு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06...

வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க கோரி மன்னாரில் அமைதி போராட்டம்

வாஸ் கூஞ்ஞ) 07.08.2026 "இலங்கை அரசே! எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்!" இலங்கை அரசானது வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளை உடன் விடுவிக்க கோரி மன்னாரில் அமைதியான போராட்டம் நடைபெற்றது மெசிடோ...