சம்மாந்துறையில் இடம்பெறவுள்ள விசேட வீதித் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் அப்பகுதியின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் விசேட...

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் முறைப்பாடளித்த நபர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் 4 ஆம் மாடியில்..!

சத்துருக்கொண்டான் படுகொலை: பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்கிறார்கள்; குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை? இன்றைய தினம் 07.08.2026 பாராளுமன்றத்தில், 27(2) நிலையியற் கட்டளையின் கீழ், இனப்படுகொலைகள், வலுக்கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுத மோதல்களின்...

உயர்தர மாணவர்களுக்கு எதிர்கால தொழில் உலகம் பற்றிய கருத்தரங்கு

( வி.ரி.சகாதேவராஜா) உயர்தர மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்பிரதி அதிபர் எஸ். ரவிஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றான...

தேனீ வளர்ப்பு தொடர்பில் காரைதீவில் விழிப்புணர்வு!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் விவசாயிகள் மத்தியில் தேனீ வளர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வுச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. காரைதீவு பிரதேச விவசாயபோதனாசிரியர் பிரிவில் விவசாயப்போதனாசிரியை திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நேற்று...

டெலிகிராம் பாவெல் துரோவுக்கு ரஷ்யா பிடியாணை:

ஐங்கரன் விக்கினேஸ்வரா (உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து தகவல் பரிமாற்றம் ஒரு முக்கிய போர்க்களமாக மாறியுள்ளது. போர் இனி ஆயுதங்களால் மட்டுமல்ல; தகவல், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு, இணையத் தாக்குதல்கள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள்...