( வி.ரி. சகாதேவராஜா)
நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக,...
சுவிட்சர்லாந்தில் கடந்த 27 ஆண்டுகளில் காணக்கூடிய மிக வலுவான சூரிய கிரகணம் நாளை, ஆகஸ்ட் 12 புதன்கிழமை மாலை நிகழவுள்ளது. சூரிச் பகுதியில் சூரியன் சுமார் 91% வரை மறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிச்...
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட...
பகமூண, தமன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் மோட்டார்...
(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
விவசாய திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களாவன:
விவசாய போதனாசிரியர் (Agriculture...