அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும்! இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது!!

( வி.ரி.சகாதேவராஜா) அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும். இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது. இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் ...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்!

அபு அலா முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின்...

கிழக்கில் அமைதியான முறையில் இடம்பெற்ற உயர்தர பரிட்சை

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் உயர்தர பரிட்சை நேற்று (10) திங்கட்கிழமை சீரற்ற காலநிலைக்கு மத்தியில் சுமுகமாக ஆரம்பமானது. 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்றிலிருந்து...

தியாவட்டவானில் ‘அத்தம’ நிகழ்ச்சித் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் “ஒற்றுமையாக ஒன்றிணைவோம்; கிளீன் சிறிலங்காவைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தம நிகழ்ச்சித் திட்டம், கடந்த சனிக்கிழமை (08) இடம்பெற்றது. கோறளைப்பற்று ...

மழையற்ற வானிலையால் நாட்டின் பல பகுதி மக்கள் பாதிப்பு!

தற்போது நிலவும் மழையற்ற வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீர் இன்மையால் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள்...