100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் கோரப்பட்ட “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடவடிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம் - திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” இன்று (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குமார்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் என்.சரவணபவன் பங்கேற்புடன் இன்று...

மட்டக்களப்பில் எல்-நினோ காலநிலை மாற்றத்தால் பயிர்ச் செய்கையில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில்...

supeedsam E paper 12.08.2026

இவ்வாரப்பத்திரிக்கை வாசிப்பதற்கு இங்கே  Supeedsam_12_08_2026 (1)அழுத்துங்கள்

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகாரி கைது!

கொழும்பு - பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கையின் போது 20 லட்சம்...