போதைப்பொருள் சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

போதைப்பொருள் சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை 25 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு சம்மாந்துறை நீதிவான்...

தியாகிகள் கிண்ணத்திற்கான சாம்பியனாக மண்டூர் அணி வெற்றி வாகை!

( வி.ரி. சகாதேவராஜா) 35 ஆவது தியாகிகள் தினத்தை முன்னிட்டு காரைதீவில் நடைபெற்றுவந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மண்டூர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகி வெற்றி வாகை சூடியுள்ளது. காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம்...

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு!

கொழும்பு 11 ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 7ம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விஜித கேரத் அவர்களுக்கு சர்வதேச இந்துமத பீட செய்யலாளர் சிவ ஸ்ரீ...

ஆராய்ச்சிகட்டுவ பிரதேச சபை தவிசாளர் தெரிவில் குழப்பம் எதிர் கட்சியினர் வெளிநடப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் கன்னி அமர்வும் தலைவர் தெரிவும் வெள்ளிக்கிழமை (20) நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் அன்றைய தினம் (20) ஏற்பட்ட அமளிதுமளி மற்றும்...