யாழில் போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞர்

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால்...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க கதிர்காமத்திற்கான கானகப் பாதை கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு.

உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 5.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர்...

அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மட்டக்களப்பு மாநகர வடிகான்கள் புனரமைக்கப்படுமா..!

அடிக்கடி வெள்ளத்தினால் சிரமத்தை எதிர்கொள்ளும் மட்டக்களப்பு மாநகரின் பராமரிப்பு இன்றிக் காணப்படும் வடிகான்கள் புனரமைக்கப்படுவதோடு தேவைப்படும் இடங்களில் புதிதாக அமைக்கப்படுமா..! இன்றைய தினம் 19.06.2025 இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின் போது. நகர...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) இடம்...