(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டம் - நாவிதன்வெளி பிரதேச செயலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மனிதாபிமான நிவாரண சேகரிப்பை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டது.
அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.சீந்தத்க அபேவிக்கிரம அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுக்கு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 2025 டிசம்பர் 10ஆந் திகதி...
சுவிஸ்நாட்டில் வசிக்கும் தமிழ் வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இணைந்து உருவாக்கப்பட்டு, சுவிஸ் அரசாங்கத்தில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட சுவி்ஸ் தமிழ் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்(STEDO, தமிழர் வர்த்தகர் சங்கம்) நிறுவப்பட்டு ஒரு வருடம்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடியில் மத்தியஸ்த சபைகள் தொடர்பான விழிப்பூணர்வூட்டல் செயலமர்வு நேற்று (09) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூதின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ...
அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட...