இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பல் மாலுமிகளை மாற்ற அனுமதி!

இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பலில் உள்ள மூன்று மாலுமிகளை மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கும் என்று அறிவிக்கப்பபட்டுள்ளது. இது தூதரக மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாகக் கையாளப்படும்...

இலங்கை ஆசிரியர் சேவையில் வினைத்திறன் தடைத் தேர்வுகளுக்கு சலுகை

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,...

மீண்டும் வருகிறது “Züri Fäscht” – புதிய வடிவத்தை செப்டம்பர் 15 அறிவிக்கிறது Zürich!

Zürich நகரின் மிகப்பெரிய மக்கள் விழாக்களில் ஒன்றான “Züri Fäscht” மீண்டும் நடத்தப்படவுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் பெருவிழாவை புதிய வடிவத்தில் மீண்டும் கொண்டுவர Zürich நகர நிர்வாகம் நடவடிக்கை...

Zürich HB-யில் ரயிலின் கீழ் சிக்கிய 58 வயது நபர் – படுகாயம்!

சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் (Zürich Hauptbahnhof) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் 58 வயதுடைய ஒருவர் கடுமையாகக் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவுக்குச் சற்று பின்னர் புறப்படத் தயாராக இருந்த ரயிலில்...

நோர்வே அரசில் உயர்ந்த தமிழ்ப் பின்னணியுடைய பெண் அரசியல்வாதி!

புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரத்தினம் நியமனம் இலங்கையில் பிறந்து, அகதிப் பின்னணியுடன் நோர்வேக்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் அரசியலில் படிப்படியாக உயர்ந்த கம்சி குணரத்தினம் (Kamzy Gunaratnam), நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக (Minister...