கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டது!

(உகந்தமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) அரோஹரா கோஷம் முழங்க கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நேற்று (10) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்திலிருந்து நேற்று கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை ஊடாக சுமார்...

தாந்தாமலை ஸ்ரீ முருகனுக்கு இன்று கொடியேற்றம்.

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கொடியேற்றும் நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு வருடாந்தம் இடம்பெறும் ஆடி மஹோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு இவ்வாண்டுக்கான கொடியேற்றும் நிகழ்வு இன்று காலை...

திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது எங்களின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது எங்களின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர்- கே. குலதீபன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில்...

30 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் புதிய வளத்தாப்பிட்டி சந்தை

( வி.ரி. சகாதேவராஜா) கடந்த 30 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் புதிய வளத்தாப்பிட்டி சந்தையின் அவலம் பற்றி பலரும் விஷனம் தெரிவிக்கின்றார்கள். 1996 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பினால் மீள்குடியேற்ற புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில்...

இன்று 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தநிலையில், இன்றையதினம் பொதுமக்கள் அவதானத்துடன்...