வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட...

பத்மநாபா சவால் கிண்ணத்தை முதலைக்குடா விநாயகர் சாம்பியன் சுவீகரித்தது

( வி.ரி. சகாதேவராஜா) பத்மநாபா அறிவாற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபாவின் 26வது  ஞாபகார்த்த தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்ட  உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் டிஸ்கோ-ரெட்ணம் விளையாட்டு கழகங்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற உதை...

ஜுராசிக் பார்க்’ நடிகர் சாம் நீல் காலமானார்

சிட்னி: ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படங்களில் டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் சாம் நீல் 78 வயதில் காலமானதாக அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் பிறந்த...

வாகுரவெட்டையில் குடிநீர் தட்டுப்பாடு!

( வாகுரவெட்டையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம காட்டுப்பாதையில் முதல் தரிப்பிடமான வாகுரவெட்டை அல்லது வண்ணத்திர கிணற்றடி எனும் பெரும் நிலப்பரப்பில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது . அங்கு முதல் நாள் மாலையில் சுமார் 15,000...

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (11) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,101.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு...