மட்டக்களப்பு (EL- Nino ) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

மட்டக்களப்பு (EL- Nino ) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்ட இன்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு...

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் விசனம்

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் மலசலகூட சுகாதார வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளனர்.   கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 15ஆம்...

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிந்தவூர்...

தரமற்ற இதய மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு துறை விசாரணை

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற இதய ஸ்டென்ட்கள் (Stents) மற்றும் அஞ்சியோகிராம் கத்தீட்டர்கள் (Catheters) பயன்படுத்தப்பட்டதால் நோயாளிகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறை மோதல்: கழிப்பறை உபகரணங்கள், தேங்காய்கள் உள்ளிட்டவை ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டதாக தகவல்

: நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலின் போது, தாக்குதலுக்காக கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கமோட் (toilet commode) உடைக்கப்பட்ட துண்டுகள், சமையலறையில் இருந்த தேங்காய்கள் மற்றும் பல்வேறு...