பாறுக் ஷிஹான்
யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ்...
( வி.ரி.சகாதேவராஜா )
திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் நியமிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.
உதவி தவிசாளராக தங்கராசா வரதராஜன்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில்...
ஹஸ்பர் ஏ.எச்_
உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ் முஸ்லீம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று...
வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை.
கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்ட ஆரம்பித்துள்ளன.
நாளை (2) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி...
(வாஸ் கூஞ்ஞ) 01.06.2025
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை இப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவைக்குரியதாக மாற்றுவதற்கு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுத்திருக்கும் இந்தநேரத்தில் இந்த மாவட்டத்தைச் சாராத பாராளுமன்ற...