இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்…!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (ஜனவரி 13) 81 ஆவது வயதில் காலமானார். அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக...

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியால் தேசிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்!

இலங்கையின் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், வடக்கு, கிழக்கு மற்றும் நாடு முழுவதுமுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 31,318 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் 16...

வாழைச்சேனை மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இன்று (12) பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட...

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு கொள்வதாக இல்லை. அரச பிரதிநிதிகள் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்றார்களே...

ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து 7வருட ஆலிம் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நான்கு உலமாக்கள் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையைத்...