நிந்தவூர் பொலிஸ் நிலைய மாதாந்த அணிவகுப்பு பரிசோதனை

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆண்டிற்கான மாதாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய...

மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷன் நடாத்திய சர்வதேச யோகா தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷன் விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. சர்வதேச யோகா தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு ராமகிருஸ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் விவேகானந்தா மனித...

“கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டம் ஆரம்பிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக...

சொறிக்கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற புனித அந்தோனியார் ஆலய 68வது வருடாந்த திருவிழா

( வி.ரி. சகாதேவராஜா) சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய 68வது வருடாந்த திருவிழா நேற்று நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது...

திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவம் எதிர்வரும் யூலை மாதம் 07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருக்கின்றது என்று ஆலய பரிபாலன சபையின் தலைவர்...