(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (30) புதன்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்பு...
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட போவதாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரித்தார்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின்...
நூருல் ஹுதா உமர்
அண்மையில் காலமான ஓய்வு பெற்ற மூத்த பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான என்.ரீ.சிராஜுதீன் அவர்களுக்கான விசேட துஆ பிரார்த்தனை இன்று அக்கரைப்பற்று மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் பாடசாலை...
நூருல் ஹுதா உமர்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவதனூடாக சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி தலைமையில் கிழக்கு...