சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்.

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு நேற்று (07) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய...

கதிர்காமத்தில் தீமிதிப்பு வைபவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் தீமிதிப்பு வைபவம் இன்று (8) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற போது..

வீதி நடைமுறைகளை பின்பற்ற முன்மாதிரியான விழிப்புணர்வு செயற்பாடு

பாறுக் ஷிஹான் தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு வீதி பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு நிகழ்வு 2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு...

ஆர். ஜே .மீடியா வலையமைப்பின் ஊடகப்பயிற்சி நெறி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஆர்.ஜே மீடியா ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்துச்சரம் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் வழங்கும் மூன்று மாத கால ஊடகப் பயிற்சி நெறியானது பதினைந்து அமர்வுகளாக சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில்...