சாய்ந்தமருது மாவடி வீதியில் வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது - 3 ஆம் பிரிவு மாவடி வீதியின் வாடிகான்களைத் துப்பரவு செய்யும் பணி பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய, மிக நீண்ட காலத்தின் பின்னர் அம்பாரை மாவட்ட...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சத்தியம்!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்...

குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்துவர திட்டம்!

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள்...

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகை விதித்த டிரம்ப்!

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு...

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் தீமிதிப்பு வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று 16ஆம் திகதி புதன்கிழமை கடல் நீர் கொணர்ந்து கதவு திறத்தலுடன்...