நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட, சாய்ந்தமருது கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் (22) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமை மற்றும்...
நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காக" நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வாக நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு காரைதீவு...
அபு அலா
அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள போசாக்குக் குறைவான
நலிவுற்ற, வயதுக்கேற்ற நிறைகூடாத மற்றும் உயரமில்லாத சிறுபிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு அவர்களின் ஊட்டச்சத்துக்களை ஊக்குவிக்கும் நோக்கில் அப்பிள்ளைகளின் தாய்மார்களுக்கு தெளிவூட்டம் கருத்தரங்கு அட்டாளைச்சேனை பெரிய...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று தற்போது வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் யோ. ஜெயச்சந்திரன் இன்று(23) புதன்கிழமை குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் வைத்து...
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ தீர்த்தோற்சவம் நாளை(24) வியாழக்கிழமை சமுத்திரத்தில் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
...