மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11 மணி வரை அமுலில்...

நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

ஒஹிய - உடவேரியவத்தை பகுதியில் நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேச கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உடவேரியவத்தையில்...

நெல் உற்பத்தித்திறன் மேம்படுத்தல் திட்டம் நிகழ்வு

பாறுக் ஷிஹான் நிந்தவூர்-மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் நடைபெற்ற “ரண்சறுபொல முறைமையில் பயிரிடுவோம்” விவசாயிகளை ஊக்குவிப்போம் என்ற கருப்பொருளில் விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை நிகழ்வு வெற்றிகரமாக இன்று (02) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட...

இவாஸ்ட் சமூக சேவை அமைப்பினரால் பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை இவாஸ்ட் சமூக சேவைகள் அமைப்பினரால் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று அமைப்பின் உறுப்பினர் ஏ.பி.இஃஜாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. நடைபெற்ற...

இன்றைய வானிலை!

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் இருந்து அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...