சர்வதேச சந்தையில் சரிவு கண்ட தங்கம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிமாகியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்து 4,676 டொலராக...

சிறந்த பெறுபேறுகளை பெற்ற கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை அதிபருக்கு பாடசாலையில் கெளரவிப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வியியல் குழுவினருக்கு கெளரவிப்பு நிகழ்வு...

பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை மறுப்பு தடை – அமைச்சர் அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசச் செயலாளரகத்தில் இன்று நடைபெற்ற...

அறநெறி பாடசாலைகளுக்கான நூல்கள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் செயற்பட்டு வரும் 14 அறநெறி பாடசாலைகளுக்கான நூல்களை வழங்கும் நிகழ்வு (31) உதவி பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன் தலைமையில்...

மட்டு.மேற்கு வலயம், உயர்தர பரீட்சை பெறுபேற்றில் முதலிடம்.

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை ...