பிரதேச துரித அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரதேச துரித அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை அங்கத்தவரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் (18) நேற்று...

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில் நேற்று(15) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ...

மலேசிய இணை அமைச்சருக்கும் இ.தொ.கா தலைவருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும்...

அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 09 மாகாணங்களிலிருந்தும் தெரிவு...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...