வரலாற்று சிறப்புமிக்க தேசத்து பொங்கல் எதிர்வரும் 26ஆம் திகதி மட்டக்களப்பு, பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
ஆனிமாதம் வரும் உத்தரத்தில் நாகதம்பிரானுக்கு பொங்கல் மடைபரவி, பால், பழம் வைத்து பூசை வழிபாட்டில் ஈடுபடுவது...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (19) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
கொழும்பின் புறநகரான தலவத்துகொட பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இந்த முற்றுகை நடவடிக்கைகளின் போது 34 பெண்கள் உட்பட 43 பேர் சந்தேகத்தின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட சிட்டிசன் மிரர் (Citizen Mirror) போட்டிகளில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகங்கள் AAA தரச்சான்றைப் பெற்றுள்ளன.
தேசிய அளவில் AAA...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் எல்-நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட மட்ட தயார்படுத்துவதற்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...