மீண்டும் அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கும் பட்சத்தில் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் எதிர்கட்சி தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும். இந்த மின்சாரக் கட்டண அதிகரிக்கப்படக் கூடாது என்றே பிரார்ததிக்கிறோம்....

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை!

கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. 38 வருடங்களின் பின்னர் பலரும் அங்கு இன்று (11) சனிக்கிழமை விஜயம்...

வாழைச்சேனையில் ‘உலக உளநல தினம் ‘தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி!

'உலக உளநல தினம' தொடர்பான விழிப்புணர்வு நடை பவனி இன்று (11.10.2025) வாழைச்சேனையில் இடம்பெற்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவினால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.கோறளைப்பற்று வாழைச்சேனை,கோறளைப்பற்று கிரான்,கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று...

கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!

ருத்திரன் கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (11.10.2025) மாவீரர்களின் உறவுகளால் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் கார்த்திகை-27 மாவீரர் தின நினைவு நாளை முன்னிட்டு இவ் சிரமதானப் பணி இன்றிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தரவை...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தட்டுப்பாடு!

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏறாவூர் சாரணர் நலன்புரிச் சங்கம்...