பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்த நாமல்!

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்துள்ளார். வீதிகளில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்திற்கு சேவை...

சீனாவின் New Blueprint New Horizon திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டுத் தெரிவிப்பு.

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப்...

நததார் தின வாழ்த்துச் செய்தி 2025

இருளான யுகத்தை விலக்கி, நம்பிக்கையின் விளக்கால் உலகை ஒளிமயமாக்குவோம்! இலங்கையை கடுமையாக பாதித்த டித்வா புயலுக்குப் பின் நம் தேசம் எதிர்கொண்ட வலிமிகுந்த அனுபவங்களை நினைவில் கொண்டு 2026 நத்தார் பண்டிகையை நாம் எதிர்நோக்குகின்றோம்....

டித்வா புயலால் இலங்கையில் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு!

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது தரமான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க...

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது…!

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்...