அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனிக்கு கௌரவிப்பு விழா.!

- யூ.கே. காலித்தீன் - அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்களுக்கான கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9.00 மணிக்கு மாளிகைக்காடு...

வெள்ளையர் பங்கேற்புடன் உகந்தமலையில் கந்த சஷ்டி விரதம் !

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெள்ளையர் பங்கேற்புடன் பிரதமகுரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது... படங்கள் .வி.ரி. சகாதேவராஜா

கல்முனை தாறுஸ்ஸபா வில் மீலாதுன் நபி விழா நிகழ்வுகள்

நூருல் ஹுதா உமர் கல்முனை தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸாவின் மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸா முதல்வரும், தாறுஸ்ஸபா அமைப்பின் தலைவருமான உஸ்தாத் சபா முஹம்மத் ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி...

25 வருட சேவைக்காக பல்கலைக்கழக பேராசிரியர் குணபாலன் கௌரவிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 25 வருட அர்ப்பணிப்புமிக்க சேவையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதுடன் கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக பேராசிரியர் செல்வரெத்தினம் குணபாலன் பல்கலைக்கழக சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார். அவருக்கான...

மாவடியில் கந்தசஷ்டி விரதம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரதம் சிறப்பாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்போது சண்முகருக்கான வசந்தமண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதிவலம் சிறப்பாக இடம்பெற்ற போது... படங்கள் ....