கிழக்கு மாகாணத்தின் முந்தணை ஆறு ஆற்றுப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது. சம்மேளத்தின் உபதலைவர் அ.ரமேஸ் கையெழுத்து...
(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (9) வெள்ளிக்கிழமை...
இன்றைய தினம் (09.01.2025) நடைபெற்ற பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி தொடர்பான விடயங்களை முன்வைத்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது உரையாற்றிய உறுப்பினர், "ஏனைய மாவட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும்...
இன்றைய தினம் 09.01..2025 பாராளுமன்ற கேள்வி பதிலின் போது.
முக்கியமாக பிரதேச சபைகளுக்கு சொந்தமான பாதைகள் RDD அதாவது மாகாண சபைக்குச் சொந்தமான பாதைகளுடைய அபிவிருத்தி சம்பந்தமாக தொடர்ச்சியாக எங்களுடைய மாவட்டங்களிலே பாரிய சிக்கல்கள்...
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய அதிபரின் திடீர் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி, இன்று (09) காலை பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால்...