அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்....

வறட்சியால் தவிக்கும் கால்நடைகளுக்கு ஆலையடிவேம்பு பிரதேசசபை தற்காலிக குடிநீர் ஏற்பாடு.

(செல்வி வினாயக மூர்த்தி ) அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியால் கால்நடைகள் குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், அவற்றுக்கான குடிநீர் தட்டுப்பாட்டைத் தற்காலிகமாக நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை...

ஜனாதிபதி நிதியத்தின் விருது வழங்கல்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை 2025ஆம் ஆண்டு பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் திறம்படவும் முன்னெடுத்தமைக்காக, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளது. இதனைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற விருது வழங்கும்...

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி...

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபயா எச்சரிக்கை!

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO)...