வடக்கில் இன்று கர்த்தால்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்,...

இணையம் ஊடாக கடன் வலையில் சிக்கியவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவி.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிதி நெருக்கடியில் காணப்படும் நாடுகளைத் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டு குழுக்களைக் கொண்ட இணைய வழி கடன் மாபியாக்கள் மூலம் நாட்டு மக்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். வட்டி விகிதத்தைக் குறிப்பிடாமல் கடனைப்...

பொதுமக்கள் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்

பொதுமக்கள் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்-கவீந்திரன் கோடீஸ்வரன் பொதுமக்கள் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற...

பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினை

எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசின் வேலைத்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், விவசாய அமைச்சு மற்றும் உலக வங்கியின் அனுசரணையின் கீழ் குளங்கள் மற்றும் வாவிகளினுடைய புனர்நிர்மாணம் தொடர்பாக பொத்துவில் பிரதேச எல்லைக்குரிய 08 குளங்கள்,...

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் பொதுக்கூட்டம்

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக இயங்கும் ஜனாஸா நலன்புரி அமைப்புக்களில் ஒன்றான மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நடப்பாண்டுக்கான புதிய தலைவராக அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஏ.எல்.எம். இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைப்பின்...