இன்று மட்டக்களப்பில் மகளிர் தினம்

(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு சிட்ரெக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தினம் இன்று (9) திங்கட்கிழமை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் சுந்தரலிங்கம் சுரேஷ் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்தார். நிறுவனத்தில் சிறப்பான சேவையாற்றிவரும் மகளிருக்கு பாராட்டும் பரிசும்...

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் 'நிபுணர்கள் அவை' (Assembly of Experts)...

சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக...

இன்று ஹந்தானை தோட்டத்தில் சர்வதேச மகளிர் தின விழா

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவும், மனித அபிவிருத்தி தாபனமும் , ஹந்தானை தோட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் தின விழா இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இன்றையசர்வதேச மகளிர்...

சிரேஸ்ட ஊடகவியலாளர் அச்சுதனின் ” கோட்டை வாசலில் காலக்கண்ணாடி” கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா..!

(ஹஸ்பர் ஏ.எச்) சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் எழுதிய " கோட்டைவாசலில் காலக்கண்ணாடி" கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும்...